Editorial / 2023 ஏப்ரல் 15 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களாலும் முடியும் என்பதை நீங்கள் தன்னம்பிக்கையுடன் முயற்சி செய்வீர்கள். வாகன போக்குவரத்துகளில் கவனமுடன் இருப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு நல்ல செய்தி இல்லம் தேடி வரும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் முன் கோபத்தால் தேவையில்லாத இழப்புகளை சந்திக்கலாம்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago