2025 மே 12, திங்கட்கிழமை

மிதுனம்

Editorial   / 2023 செப்டெம்பர் 20 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிள்ளைகளின் உடல்நலப் பாதிப்பால் பதற்றம் அடைவீர்கள். உங்களின் கடுமையான போக்கால் உறவுகளில் விரிசலை உண்டாக்குவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்த நீங்கள் எதிர்பார்த்த பணம் கிடைக்காமல் சிரமத்தை எதிர்நோக்குவீர்கள். வெளியூர்ப் பயணங்களால் அலைச்சலில் அவதிப்படுவீர்கள். அரசு வேலையில் அலட்சியம் காட்டாதீர்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X