Editorial / 2023 ஒக்டோபர் 03 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று தகராறு, வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும். கவுரவம் அதிகரிக்கும். மறைமுக நோய் ஏற்படலாம் கவனம் தேவை. பிள்ளைகள் வழியில் ஏதாவது மனக்கசப்பு வரலாம். சிலர் இல்லத்திற்கு வந்து போவார்கள். ஒன்றன் பின் ஒன்றாக எழும் பிரச்சினைகளால் மனம் வெறுமை அடையும்.
20 minute ago
43 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
43 minute ago
50 minute ago