2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

மிதுனம்

Editorial   / 2023 நவம்பர் 04 , மு.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேவை இல்லாமல் வாக்குக் கொடுத்து வம்பில் மாட்டிக்கொள்ளாதீர்கள். கொடுத்த கடனை திருப்பி கேட்பதில் மனத்தாங்கல் அடைவீர்கள். மனைவி சொல்லும் ஆலோசனையைக் காது கொடுத்து கேட்பீர்கள். அரசாங்க பைல்களில் கையெழுத்திடும் போது அலட்சியம் காட்டாதீர்கள். .வேலை ஆட்கள் பற்றாக்குறையால் தொழிலில் இலக்கை அடைய சிரமப்படுவீர்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .