Editorial / 2022 ஜனவரி 12 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேவையற்ற மனக் கவலைகள் இன்று உங்கள் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும். அத்தகைய உணர்வுகள் ஏற்படாமல் சமாளிப்பதன் மூலம் நீங்கள் நற்பலன் பெற முடியும். கணவன் - மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக உறவில் சலசலப்பு ஏற்படும். பணியில் இன்று தவறுகள் செய்ய நேரிடலாம். கவனத்துடன் இருந்தால் சிறப்பாக செயலாற்ற முடியும்.
15 minute ago
34 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
34 minute ago
50 minute ago