2025 ஜூலை 07, திங்கட்கிழமை

மேஷம்

Freelancer   / 2022 ஜூலை 21 , மு.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று மந்தமான நாளாக காணப்படும். பணியில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் பணிகளை ஒழுங்குமுறைப்படுத்தி பணியாற்ற வேண்டும். இன்று காதலுக்கு உகந்த நாள் அல்ல. பணப்புழக்கம் சிறப்பாக இருக்காது. மனஎழுச்சி மற்றும் பாதுகாப்பற்ற உணர்வை தவிர்க்க வேண்டும். இது உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .