Editorial / 2022 செப்டெம்பர் 27 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
அலுவலகத்தில் பணிபுரிபவர்கள், செய்யும் வேலையில் அதிக கவனம் செலுத்த வேண்டிய நாள். தேவையில்ல விஷயங்களில் கவனம் செலுத்தாமல் இருந்தால், வேலை தேக்கமடையாது. மேலும், உங்களது கவனமின்மை உயர் அதிகாரிகளின் கோபத்தை உண்டாக்கக்கூடும். வணிகர்கள், தொழில் முன்னேற்றம் குறித்த எந்தவொரு திட்டத்தை இன்று தீட்ட வேண்டாம்.
9 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
56 minute ago
1 hours ago