2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

மேஷம்

Editorial   / 2022 ஒக்டோபர் 03 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிந்தனைத் திறனால் சிக்கல் சிரமங்களைக் களைவீர்கள். கடுமையான முயற்சியால் தொழிலில் வெற்றி காண்பீர்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கொடுக்கல் வாங்கல் சுமுகமாக நடக்கும். வேலையிடங்களில் பாராட்டுக் கிடைக்கும். பிள்ளைகள் படிப்பில் அதிக அக்கறை காட்டுவார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .