Editorial / 2024 மே 30 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று எல்லா செயல்களிலும் பொறுமை கடைபிடிக்க வேண்டும். இன்று வாக்குவாதம் எழ வாய்ப்புள்ளதால் பிறருடன் பேசும் போது கவனம் தேவை. முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
இன்று அதிகப் பணிகள் காணப்படும். உங்கள் பணிகளை மேற்கொள்ளும்போது நீங்கள் மிகவும் பொறுமை காக்க வேண்டியது அவசியம்.
உங்களின் குழப்பமான உணர்வுகள் காரணமாக உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு காணப்படும். உங்கள் துணையுடன் நட்போடு அணுகுவதன் மூலம் உங்கள் இருவருக்கும் இடையே நல்ல புரிந்துணர்வு ஏற்படும்.
அஜாக்கிரதை மற்றும் கவனக்குறைவு காரணமாக இன்று பண இழப்பு காணப்படுகின்றது.
2 minute ago
4 minute ago
4 minute ago
7 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
4 minute ago
4 minute ago
7 minute ago