Editorial / 2025 பெப்ரவரி 27 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று இழுபறியான காரியங்கள் முடிவுக்கு வரும். தந்தையாரின் ஆரோக்யம் மேம்படும். தந்தைவழி சொத்துகள் வந்து சேரும். வீடு கட்டுவீர்கள். வங்கிக் கடனுதவி கிடைக்கும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள். புண்ணியத் தலங்கள் சென்று வருவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.
25 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago