Editorial / 2021 ஓகஸ்ட் 03 , மு.ப. 07:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்வதால் குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். குடும்பத்தில் பிள்ளைகள் அன்புடன் நடந்து கொள்வார்கள். தொழில் வியாபாரத்தில் வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறும். இன்று எந்த காரியத்தையும் சுறுசுறுப்புடனும் உற்சாகத்துடனும் செய்து முடிப்பீர்கள். மனதில் நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும்.
11 minute ago
43 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
43 minute ago
59 minute ago
1 hours ago