Editorial / 2022 பெப்ரவரி 03 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று கட்டுப்பாடற்ற சூழ்நிலை காணப்படும் நாள். இன்றைய சவால்களை திறமையாக கையாள அறிவார்ந்த திட்டமும் உறுதியான போக்கும் தேவை. பணிகள் அதிகமாகக் காணப்படும். பணி சம்பந்தமான பதட்டம் காணப்படும். இருவரிடையே நிலவும் கருத்து வேறுபாடு காரணமாக மகிழ்ச்சியான தருணங்களை கழிக்க இயலாது.பணப்புழக்கம் இன்று குறைந்து காணப்படும். இது உங்களுக்கு சிறிது கவலையை அளிக்கும். உங்கள் நிதிநிலையை சிறப்பாக ஆக்க நீங்கள் போராட வேண்டியிருக்கும். இன்று நீங்கள் அமைதியின்மையையும் அசௌகரியத்தையும் உணர்வீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.
6 minute ago
10 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
10 minute ago
58 minute ago