Editorial / 2024 டிசெம்பர் 16 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மூளைக்குள் திட்டம் தீட்டி வேலைக்கு வடிவம் கொடுப்பீர்கள். வெளியூர்ப் பயணங்கள் அவ்வளவு சிறப்பாக அமையாததால் உடல் சோர்வு அடைவீர்கள். அரசு வேலைகளில் சங்கடங்களை எதிர்நோக்குவீர்கள். தொழில் வியாபாரத்தில் தொய்வான நிலையை காண்பீர்கள். எதிலும் அகலக்கால் வைக்காதீர்கள். சந்திராஷ்டம நாள். நிதானம் தேவை.
32 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
47 minute ago