2021 நவம்பர் 30, செவ்வாய்க்கிழமை

கும்பம்

Editorial   / 2021 ஒக்டோபர் 10 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். உறவினர்களிடம் முக்கியத்துவம் தருவீர்கள். முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொள்வீர்கள். பழையகடன் பிரச்சினை கட்டுக்குள்வரும். விலகி நின்றவர்கள் விரும்பிவருவார்கள். வியாபாரம் செழிக்கும். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.  உழைப்பால் உயரும் நாள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .