Editorial / 2021 ஒக்டோபர் 11 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
குடும்பத்தில் மனம் விட்டுப் பேசுவது நல்லது. யாருக்காகவும் சாட்சி கையொப்பமிட வேண்டாம். உறவினர் நண்பர்களுடன் வீண் விவாதம் வந்து போகும். வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிக்க வேண்டி வரும். பொறுமை தேவைப்படும் நாள்.
17 minute ago
27 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
27 minute ago
30 minute ago