Editorial / 2021 ஒக்டோபர் 25 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
உங்கள் பிரச்சினைகள் பற்றிக் கவலைப்படாமல்மகிழ்ச்சியுடன் இருங்கள்.கோவிலுக்குச் சென்று வருவது ஆறுதலைத் தரும். நீங்கள் செய்த பணிக்கு பாராட்டுபெறுவீர்கள்.பணிகள் ஆற்றுவதில் சில தாமதங்கள் காணப்படும். நீங்கள்இன்று உங்கள் துணையுடன் வெளிப்படையாகப் பேசுவீர்கள்.அதனால் நல்ல புரிந்துணர்வு காணப்படும்.உங்களிடம் இருக்கும் பணம் திருப்திகரமாக இருக்கும்.உங்கள் சேமிப்பு அதிகரிக்கும்.கண்களில் தொற்று போன்ற சிறிய உபாதைகள் காணப்படும்.தகுந்த மருத்துவ சிகிச்சை உங்கள் நலனை பாதுகாக்கும்.
7 hours ago
9 hours ago
9 hours ago
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
9 hours ago
02 May 2026