2025 ஜூலை 14, திங்கட்கிழமை

கடகம்

Editorial   / 2020 நவம்பர் 09 , மு.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று (09) நீங்கள் உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பது தாமதமாகும். எனவே, புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். அவ்வப்போது மனதில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். 

குடும்பம் தொடர்பான எந்த விஷயமாக இருந்தாலும் குடும்பப் பெரியவரின் அறிவுரையைக் கேட்டு நடப்பது நல்லது. மற்றவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்வது அவசியம். வியாபாரத்தில் பணியாளர்களால் பிரச்சினைகள் ஏற்படக்கூடும். துர்கையை வழிபட சிரமங்கள் குறையும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .