Freelancer / 2022 ஜூன் 12 , மு.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீங்கள் இன்று செய்யும் எந்தச் செயலிலும் நம்பிக்கையும் உறுதியும் தேவை. அதிகப்படியான பணிகளை சந்திக்க நேரலாம். உங்கள் துணையுடன் நட்போடு நடந்துகொள்ளுங்கள். முடிந்த அளவில் சேமிக்க வேண்டும். பணம் சம்பந்தப்பட்ட விடயங்களில் நேர்மறை அணுகுமுறை தேவை. பல் வலி ஏற்படலாம்.
29 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
2 hours ago