2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கடகம்

Editorial   / 2022 ஜூலை 27 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எந்த செயலையும் சிந்தித்து, கவனமாக செய்ய வேண்டிய சந்திராஷ்டம நாளாகும்.பிறரிடம் உங்கள் பொறுப்புகள் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. வரவைக் காட்டிலும் செலவு கூடும். தொழிலில் பங்குதாரர்களால் தொல்லை அதிகரிக்கும். இன்று நாள் முழுவதும் பேச்சை குறைத்து அமைதியைக் கடைப்பிடியுங்கள். உங்கள் மன பதற்றத்தைத் தவிர்ப்பதோடு, முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .