2024 மார்ச் 28, வியாழக்கிழமை

கன்னி

Editorial   / 2021 செப்டெம்பர் 03 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

உறவினர், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்கு வார்கள். விஐபிகள் உதவுவார்கள். வாகன வசதிப் பெருகும். உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைகளுக்கு ஏற்ப மாற்றியமைத்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்தியோகத்தில் சக ஊழியர் கள் மதிப்பார்கள். சாதித்து காட்டும் நாள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X