2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

கன்னி

Editorial   / 2021 நவம்பர் 22 , மு.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

சில தடைகளுக்குப் பின் உங்களுக்கு நற்பலன்கள் கிடைக்கும்.செயல்களின் முன்னுரிமையை உணர்ந்து அதன்படி ஆற்றுங்கள். பொறுமை கடைபிடிப்பதன் மூலம் நீங்கள் வெற்றி அடையலாம்.உங்கள் சக பணியாளர்களிடம் கவனமாக இருங்கள்.அவர்கள் உங்களுக்கு பிரச்சினைகள் ஏற்படுத்தலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி குறைந்து காணப்படும்.குடும்ப அங்கத்தினர்களிடம் நல்லுறவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.இன்று பணவரவுடன் செலவும் சேர்ந்து காணப்படும்.சீரான நிதிநிலைமையை தக்கவைத்துக் கொள்ள திட்டமிடல் அவசியம்; ஆரோக்கியம் மிதமாக காணப்படும்.பதட்டம் காரணமாக தலைவலி ஏற்படலாம்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X