2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

கன்னி

Editorial   / 2023 டிசெம்பர் 30 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று வரவுக்குமீறிய செலவுகளால் கடன்கள் தோன்றும். உற்றார்-உறவினர்களாலும் எதிர்பாராத பிரச்சினைகளை சந்திக்க வேண்டிவரும். திருமண சுபகாரிய முயற்சிகளை சிறிது தள்ளிவைப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் மந்தநிலை நிலவினாலும் பொருள்தேக்கம் உண்டாகாது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .