2025 மே 17, சனிக்கிழமை

கன்னி

Editorial   / 2024 ஓகஸ்ட் 15 , மு.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய பொருட்களால் வீட்டை அலங்கரிப்பீர்கள். உரிய நேரத்தில் உறவினர்களின் உதவி பெறுவீர்கள். கேட்ட இடத்தில் தட்டாமல் பணம் கிடைத்து வியாபாரத்தை விருத்தி செய்வீர்கள். விருந்து நிகழ்ச்சிகளால் வீட்டை கலகலப்பாக்குவீர்கள். மனைவி கேட்ட பொருளை வாங்கி கொடுத்து மகிழ்ச்சியில் ஆழ்த்துவீர்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .