2025 ஜூலை 14, திங்கட்கிழமை

கும்பம்

Editorial   / 2021 ஏப்ரல் 02 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த கால சுகமாக அனுபவங்கள் எல்லாம் மனதில் வந்து செல்லும். உங்களை சுற்றி இருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட அதிக இலாபம் கிடைக்கும். அலுவலகத்தில் மதிப்பு மாரியதை கூடும் நாள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .