2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கும்பம்

Editorial   / 2022 ஜனவரி 12 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று அமைதியான மற்றும் சந்தோஷமான சூழல் இருக்கும். நீங்கள் உங்கள் இலக்கை அடைவதற்கு நேர்மறையான எண்ணத்துடன் செயல்படுவீர்கள். கணவன் - மனைவி நட்புறவுடன் பழகுவீர்கள். அதனால் அன்பும் அன்யோன்யமும் அதிகரிக்கும். உங்கள்தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் அளவிற்கு நிதி நிலைமை போதுமானதாக இருக்கும்.  பணியின் மூலம் ஆதாயம் கிடைக்கும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .