2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

கும்பம்

Editorial   / 2022 பெப்ரவரி 03 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று நம்பிக்கையான எண்ணங்களை வளர்க்க வேண்டும். இதனால் உற்சாகமான மன நிலையும் நலமும் காணப்படும். உங்கள் லட்சியங்களை அடைய உங்கள் திறமைகளை நிரூபிக்க முயற்சி எடுக்க வேண்டும். குறித்தநேரத்தில் பணிகளை முடிக்க இயலாது. உங்கள் பணிகளை பொறுமையாக மேற்கொள்ள வேண்டும்.நீங்கள் உங்கள் துணையிடம் உணர்ச்சிவசப்படுவீர்கள். இதனால் உறவின் நல்லிணக்கம் பாதிக்கப்படும். அத்தைகைய உணர்வுகளுக்கு இடம் அளிக்காதீர்கள். இன்று பண இழப்பு காணப்படுகின்றது. உங்கள் பணத்தை விழிப்புடன் பாதுகாக்க வேண்டும். பணத்தை விவேகத்துடன் கையாள்வது சிறந்த பலனைத் தரும்.அதிக பதட்டம் காரணமாக தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது. அமைதியான அணுகுமுறையை பராமரிப்பதன் மூலம் ஆரோக்கியமாக இருக்கலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X