2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

கும்பம்

Editorial   / 2023 ஒக்டோபர் 24 , மு.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்க வேலைகள் இழுபறியாக நடந்து அலைச்சலால் அவதிப்படுவீர்கள். சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகளில் சுணக்க நிலையை காண்பீர்கள். அடுத்தவருக்கு உதவி செய்யப்போய் வம்பில் மாட்டிக் கொள்வீர்கள். வெளியூர் பயணங்களால் பொருள் விரயமடைவீர்கள். வியாபாரத்தில் தொய்வு நிலையை காண்பீர்கள். பார்ட்னர்களிடையே பணப் பிரச்சனையால் உங்கள் பங்கை உடனடியாக கேட்பீர்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X