2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

கும்பம்

Editorial   / 2024 பெப்ரவரி 22 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

தடைகளைத் தகர்த்து வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்துவீர்கள். எதிரிகள் உங்களை வீழ்த்தப் பார்ப்பார்கள். சாதுரியமாக சமாளிப்பீர்கள். சொந்த பந்தங்களில் சின்னச் சின்ன சிக்கல்களை சந்திப்பீர்கள். வாகனங்களில் செல்லும்போது கவனத்தைச் சிதற விடாதீர்கள். மின்சாரப் பொருட்கள் பழுதாகி சிரமப்படுவீர்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X