2025 ஜூலை 05, சனிக்கிழமை

சிம்மம்

Editorial   / 2024 ஏப்ரல் 07 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று உங்களுக்கு வியாபாரத்தில் முன்னேற்றமான வாய்ப்பு கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகமும், ஒத்துழைப்பும் உண்டாகும். அலுவலகத்தில் மதிப்பு மேம்படும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் ஏற்படும். எல்லா விஷயத்திலும் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். சவாலான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். சகோதரர்களின் வழியில் ஆதரவு ஏற்படும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .