2026 ஜனவரி 03, சனிக்கிழமை

தனுசு (எச்சரிக்கை)

Editorial   / 2026 ஜனவரி 02 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று எதிலும் அதிக சிரத்தை எடுப்பது நன்மை தரும். மன அமைதி உண்டாகும். காலம் தவறாத பேச்சினால் அனைவரிடமும் நற்பெயர் வாங்குவீர்கள். இளைஞர்கள் மிகவும் எச்சரிக்கையாக வாகனங்களைக் கையாள வேண்டும். வேகத்தை விவேகத்துடன் செயல்படுத்தினால் விபத்தைத் தடுக்கலாம். குடும்பத்தில் கணவன்- மனைவி ஒற்றுமையில் குறைவு வராது. உத்யோகஸ்தர்கள் கேட்ட மாறுதலை அடையலாம். மேலதிகாரிகளின் பாராட்டையும் பெறுவார்கள். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X