2025 டிசெம்பர் 06, சனிக்கிழமை

துலாம் (மன நிம்மதி)

Editorial   / 2025 டிசெம்பர் 06 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று புதிய மாற்றம் உருவாகும் நாள். அரசாங்க அனுகூலம் ஏற்படும். வாகனங்களைப் பிரயோகப்படுத்தும் போது மிகவும் கவனம் தேவை. வெளியூர் வெளிநாடு செல்ல வேண்டி வரலாம். மனதிற்கு நிம்மதிக்கு குறைவிருக்காது. திருமண வயதிலுள்ளவர்களுக்கு நல்ல ஊதியத்துடன் கூடிய வரன்கள் கிடைத்து திருமண ஏற்பாடுகள் வெகுவிரைவில் நடந்தேறும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X