Freelancer / 2022 பெப்ரவரி 17 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய நாள் அதிகம் சிந்திக்க வேண்டும். எல்லா விஷயங்களையும் புரிந்துகொண்டால் குடும்பத்தில் அமைதி நிலவும். பணியின் காரணமாக பயணம் செல்ல வேண்டி வரும். உத்தியோகத்தில் அதிகம்சவால்களை சந்திக்க நேரிடும். கணவன் மனைவியிடையே மனம் விட்டு பேசுவீர்கள். மனம் விட்டு பேசுவதால் குடும்பத்தில் பல பிரச்சனைகள் நிங்கும். பண பிரச்சனையில் நீண்ட நாளாக இருந்து வந்த சிக்கல்கள் தீரும். உடல் ஆரோக்கியத்திற்கு பிரச்சனை வரும். நேரத்திற்கு உணவு சாப்பிடுவது நல்லது.
5 hours ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
9 hours ago