Freelancer / 2022 பெப்ரவரி 21 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
உங்களுடைய வளர்ச்சியில் அதிகமாக கவனம் செலுத்த வேண்டும். எந்த ஒரு செயலிலும் சிந்தித்து செயல்பட வேண்டும். பணியிடத்தில் பணிகளை கவனமாக பணியாற்ற வேண்டும். பணிச்சுமை அதிகமாக இருக்கும் காரணத்தால் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. வாழ்க்கை துணையுடன் பேசும்போது பேச்சில் கவனம் தேவை. செலவுகள் அதிகமாக காணப்படும். அதிக பணவரவிற்கு வாய்ப்பில்லை. ஆரோக்கியத்தில் முதுகு வலி ஏற்பட வாய்ப்புள்ளது. தியானம் மற்றும் யோகா பயிற்சி மேற்கொள்வது நல்லது.
7 minute ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
7 hours ago
8 hours ago