Freelancer / 2022 மார்ச் 01 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய நாள் சாதகமான நாளாக இருக்காது. சவால்களை சமாளிக்க பொறுமையை வளர்த்துக்கொள்வது அவசியம். பணியிடத்தில் கவனமாக பணியாற்ற வேண்டும். சில தடைகளும் காணப்படும். வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படுவதை தவிர்க்க வேண்டும். பணவரவு குறைந்து காணப்படும். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உங்கள் குழந்தையின் உடல் நலத்திற்காக பணம் செலவு செய்வீர்கள்.
3 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
6 hours ago