2025 ஜூலை 07, திங்கட்கிழமை

மகரம்

Freelancer   / 2022 மார்ச் 03 , மு.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று சில மனக் குழப்பங்கள் காணப்படும் நிலை இருக்கும். அதிக பணிகள் உங்களுக்கு கவலை அளிக்கும். பணியில் தவறுகள் நேராமல் இருக்க நீங்கள் திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். நீங்கள் உங்கள் துணையிடம் பதட்ட நிலையை வெளிப்படுத்துவீர்கள்.  பணப்புழக்கம் மகிழ்சிகரமாக இருக்காது.  பதட்டம் காரணமாக தலைவலி ஏற்படலாம்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .