2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மகரம்

Freelancer   / 2022 மே 17 , மு.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய நாள் உற்சாகமான மகிழ்ச்சியான நாளாக இருக்கும். பணியில் முன்னேற்றங்கள் காணப்படும். குடும்பத்தை அனுசரித்துப் போவதன் மூலம் இன்றைய நாளை சிறப்பானதாக ஆக்கலாம். சேமிப்பின் மூலம் பண வரவு காணப்படும். உங்களை வருத்திக் கொள்ளாத வரையில் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .