2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

மகரம்

Freelancer   / 2022 ஜூலை 20 , மு.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள். பணிகளை குறித்தநேரத்தில் முடிப்பீர்கள். உங்கள் பணிக்கு மேலதிகாரிகளின் அங்கீகாரம் பெறுவீர்கள். துணையுடன் நேர்மறை எண்ணங்களை பகிர்ந்து கொள்வதற்கு சிறந்த நேரம். பணப்புழக்கம் சீராக இருக்கும். ஆரோக்கியப் பிரச்சினை ஏதும் காணப்படாது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .