Freelancer / 2022 ஜூலை 31 , மு.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
உங்கள் அவசரப் போக்கு காரணமாக இன்று நீங்கள் பல வாய்ப்புகளை இழக்க நேரும். புத்திசாலித்தனமாக இருப்பது நல்லது. பணியிடத்தில் இன்றைய நாள் சிறப்பாக இருக்காது. பாதுப்பின்மை உணர்வை துணையிடம் வெளிபடுத்துவீர்கள். கவனக்குறைவு காரணமாக பணத்தை இழப்பீர்கள். பதட்டம் காரணமாக இன்று முதுகுவலி காணப்படும்.
22 Mar 2026
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Mar 2026
22 Mar 2026