2025 ஜூலை 05, சனிக்கிழமை

மகரம்

Editorial   / 2023 ஜூன் 24 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று வாய்ப்புகளும், அவற்றை விரும்பி உபயோகிக்கும் சிந்தனைகளும் உருவாகும். உயர்ந்த வாழ்க்கை உருவாகும். நல்ல நண்பர்களால் குடும்பத்திற்கு தகுந்த நேரத்தில் உதவி கிடைக்கும். வீடு, மனை, வாகனம் போன்ற இனங்களில் அனுகூலம் உண்டு. தாயின் உடல்நலத்தில் அக்கறை செலுத்த வேண்டிவரும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .