Editorial / 2023 நவம்பர் 12 , மு.ப. 08:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
தகவல் தொழில்நுட்பத் துறையில் திறமையை வெளிப்படுத்துவீர்கள். அரசு ஊழியர்கள் பதவி உயர்வும் இடமாற்றமும் அடைவீர்கள். புதிய வீடு கட்டுவதற்காக அடித்தளம் அமைப்பீர்கள். பிள்ளைகள் படிப்பில் மிகுந்த அக்கறை காட்டுவீர்கள். வியாபாரத்தை சிறப்பாக நடத்துவீர்கள். வீடு கட்டும் தொழிலில் பொறியியலாளர்கள் புதிய சாதனை படைப்பீர்கள்.
10 minute ago
30 minute ago
37 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
30 minute ago
37 minute ago
2 hours ago