Editorial / 2024 மே 15 , மு.ப. 06:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீங்கள் உதவி செய்தவர்களிடம் உதவி கேட்டு ஏமாந்து போவீர்கள். விடாமுயற்சியால் வியாபாரத்தை நிலைநிறுத்தப் பாடுபடுவீர்கள். தொழிலில் எதிர்மறையான பலனால் வேதனைப்படுவீர்கள். குடும்ப விவகாரத்தால் மனக்குழப்பம் அடைவீர்கள். அடுத்தவருக்கு அறிவுரை சொல்லி அவதிப்படாதீர்கள். சந்திராஷ்டம நாள் என்பதால் கவனம் தேவை.
18 minute ago
20 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
20 minute ago