2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

மகரம்

Editorial   / 2024 மே 30 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

உங்களுக்கு கவலை அளிக்கும் வகையிலான சூழ்நிலைகள் இன்று காணப்படும். உணர்ச்சிக் கட்டுப்பாட்டை பராமரித்தலும் சமநிலையோடு இருத்தலும் நல்ல பலனளிக்கும். குடும்பத்துடன் வெளியிடங்களுக்கு சென்று ஓய்வெடுங்கள்.

பணிகள் இறுக்கமாக காணப்படும். பணியில் சிறப்பான பலன்களைப் பெற சமயோசித புத்தியுடன் செயல்பட வேண்டும்.

உங்களிடம் பதட்டமான மனநிலை காணப்படும். அதனை உங்கள் துணையிடம் வெளிப்படுத்துவீர்கள். இதனால் உறவில் முரண்பாடு காணப்படும். உறவில் நல்லிணக்கம் ஏற்படுத்த நீங்கள் இந்த உணர்வுகளை கட்டுபடுத்த வேண்டும்.

பணப்புழக்கம் போதிய அளவு காணப்படாது. இது உங்களுக்கு வருத்தத்தை அளிக்கும். சேமிக்கும் வாய்ப்பும் குறைவு.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .