Freelancer / 2022 பெப்ரவரி 26 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிறந்த பலன்கள் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும். பணியிடத்தில் பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பீர்கள், உயரதிகாரியின் பாராட்டை பெறுவீர்கள். கணவன் மனைவி உறவுக்குள் நல்ல புரிதல் இருக்கும். பணவரவு அதிகரிக்கும், சேமிப்பு உயரும். ஆரோக்கியத்தில் எந்த குறையும் இருக்காது.
22 Mar 2026
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Mar 2026
22 Mar 2026