2025 ஜூலை 14, திங்கட்கிழமை

மிதுனம்:

Freelancer   / 2022 பெப்ரவரி 27 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறந்த பலன்கள் கிடைக்கும். உங்களின் தேவைகள் அனைத்தும் நிறைவேறும். பணியிடத்தில் பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பீர்கள், சக ஊழியர்கள் மற்றும் உயரதிகாரியின் பாராட்டை பெறுவீர்கள். கணவன் மனைவி உறவுக்குள் நல்லிணக்கம் காணப்படும். நிதி நிலைமை பொறுத்தவரை எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. ஆரோக்கியத்திம் நன்றாக இருக்கும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .