Freelancer / 2022 மார்ச் 03 , மு.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று நீங்கள் பொறுமையாக கையாள வேண்டிய சூழ்நிலைகள் காணப்படும். உங்கள் இலக்குகளை அடைவதில் தாமதம் காணப்படும். அதிகப் படியான பணிகளை திட்டமிட்டு அதன்படி மேற்கொள்ள வேண்டும். கவனக் குறைவான வார்த்தைகள் காரணமாக உங்கள் துணையுடனான உறவில் நல்லிணக்கம் குறையும். நிதி முன்னேற்றம் திருப்திகரமாக காணப்படாது. நீங்கள் தொடை வலியால் அவதிப்பட நேரலாம்.
22 Mar 2026
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Mar 2026
22 Mar 2026