2025 ஜூலை 14, திங்கட்கிழமை

மிதுனம்

Freelancer   / 2022 மார்ச் 08 , மு.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீங்கள் கவனமாக இருப்பது நல்லது. நடப்பவைகளை சாதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். பிழைகளின்றி பணியாற்ற சிறிது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பணி சம்பந்தப்பட்ட சில பிரச்சினைகள் உங்கள் மனதில் இருக்கும். அதிக அளவில் செலவுகள் காணப்படும். தந்தையின் சிறிய அளவிலான உடல்நிலை உபாதைக்காக பணம் செலவு செய்ய நேரிடும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .