Freelancer / 2022 ஜூன் 09 , மு.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று உங்கள் செயல்களில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். பணியிடத்தில் அமைதியான சூழ்நிலை காணப்படாது. துணையிடத்தில் பொறுமையின்மையும் கவனமற்ற வார்த்தைகளும்மகிழ்ச்சியற்ற தன்மையை ஏற்படுத்தும். பணப்புழக்கம் குறைவாக இருக்கும் சளி மற்றும் தோல் எரிச்சல் போன்ற பிரச்சினைகளால் பாதிப்பு ஏற்படலாம்.
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago