2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மிதுனம்

Freelancer   / 2022 ஜூலை 03 , மு.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய நாள் சாதகமான பலன்களை கொடுக்காது. பணிகளைக் கையாளும் போது கவனம் வேண்டும். துணையுடனான உறவில் சுமுகமான நிலை காணப்படாது. லாபம் நஷ்டம் இரண்டும் கலந்து காணப்படும். கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளதால் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X