Freelancer / 2022 ஜூலை 28 , மு.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று உங்கள் திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெறுவீர்கள். சக பணியாளர்களுடன் நல்லுறவு பராமரிப்பீர்கள். காதலுக்கு உகந்த நாள். துணையுடன் அன்பான தருணங்களை கழிப்பதன் மூலம் மன நிறைவைக் காண்பீர்கள். நிதி விடயங்களுக்கு சாதகமான நாள். தொடைகளில் விறைப்புத் தன்மை ஏற்பட வாய்ப்புள்ளது.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago