Freelancer / 2022 ஒக்டோபர் 01 , மு.ப. 07:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
மனதளவில் புதுவிதமான உத்வேகத்துடன் காணப்படுவீர்கள். அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். துணிச்சலாக முக்கிய முடிவினை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பதற்கான சூழல் அமையும். மாணவர்களுக்கு அவ்வப்போது ஞாபக மறதி ஏற்பட்டு நீங்கும். சுகம் நிறைந்த நாள்.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago